சுவையான பாசிப்பருப்பு சுண்டல் செய்வது எப்படி....
தேவையான பொருட்கள்:
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் + சுக்குத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1/2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*பருப்பை உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேகவைத்து நீரை வடிக்கவும்.
*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து பாசிப்பருப்பு மற்றும் தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
பின் குறிப்பு:
*பருப்பு வேகவைத்த நீரை வீணாக்காமல் சூப்,ரசம் செய்ய பயன்படுத்தலாம்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Pasi Paruppu Sundal Receipe in Tamil | Tasty & Healthy Pasi Paruppu in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil