அறுசுவையான வேர்க்கடலை நிப்பட் செய்வது எப்படி??
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
பொடித்த வேர்க்கடலை - 1/2 கப்
ஊறவைத்த கடலைப்பருப்பு - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
சுடு படுத்திய எண்ணெய் அல்லது உருக்கிய பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவைக்கு
சுவையான காளான் கட்லட் செய்முறை......
செய்முறை:
*பொரிக்க கொடுத்துள்ள எண்ணெய் தவிர அனைத்தையும் உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்க்கு கெட்டியாக பிசையவும்.
*பிசைந்த மாவில் சிறு உருண்டையை எடுத்து தட்டையாக தட்டி முள்கரண்டியால் இருபக்கமும் குத்தி சிறிது நேரம் உலரவிட்டு எண்ணெயில் பொரிக்கவும்.
பின் குறிப்பு:
*தட்டைக்கு தட்டுவது போல் தட்டி முள் கரண்டியால் குத்தவும்.எண்ணெயில் பொரிக்கும் போது உப்பாமல் இருப்பதற்க்காக தான் முள் கரண்டியால் குத்துகிறோம்.
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Arusuvai Verkadalai Receipe in Tamil | Crispy & Tasty Verkadalai Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil