கரம் மசாலா &பாவ் பாஜி மசாலா செய்வதெப்படி?

கரம் மசாலா:

தே.பொருட்கள்
லவங்கம் - 1 டீஸ்பூன்
ஏலக்காய்,சீரகம்,சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்
பட்டை -2
தனியா - 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*இவை அனைத்தையும் வெறும் கடாயில் லேசாக வறுத்து பொடி செய்யவும்.

பாவ் பாஜி மசாலா

 

தேவையான பொருட்கள்: 


கறுப்பு ஏலக்காய் - 3

சீரகம் -  1 டேபிள்ஸ்பூன்

தனியா - 2 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் -4

ஆம்சூர் பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்

பட்டை - 3 இஞ்ச்

பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

சுக்கு - 1 துண்டு

கரம் மசாலா - 1 டேபிள்ஸ்பூன்


 செய்முறை விளக்கம்:


*ஆம்சூர் பொடி, கரம் மசாலா மற்றும் பெருங்காயத்தூள்  தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வறுத்து பொடி செய்யவும்.கடைசியாக ஆம்சூர் பவுடர், கரம் மசாலா மற்றும் பெருங்காயத்தூள்  சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.

 

Related Videos