தபுலே

தேவையான பொருட்கள்:

குஸ்குஸ் - 1 கப்

விதை நீக்கி பொடியாக அரிந்த தக்காளி - 3

பொடியாக அரிந்த பார்ஸ்லி இலை - 1/2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் - 1/4 கப்
எலுமிச்சை சாறு - 1/4 கப்

செய்முறை விளக்கம்:

*குஸ்குஸில் உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து 2 கப் கொதி நீரை ஊற்றி மூடிவைக்கவும்.

*15 நிமிடம் கழித்து மேற்கூறிய மற்ற பொருட்களை ஒன்றாக கலந்து ப்ரிட்ஜில் 1மணிநேரம் வைத்திருந்து பரிமாறவும்.

பின் குறிப்பு:

*இதனுடன் வெள்ளரிக்காய்வெங்காயம் மற்றும் பூண்டு இவற்றினை சேர்க்கலாம்.

*குஸ்குஸ் பதில் பல்கரிலும் செய்யலாம்.

Related Videos