Zebra Cake
தேவையான பொருட்கள்:
ஆல் பர்பஸ் மாவு - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
முட்டை - 3
பால் - 1 கப்
உருக்கிய பட்டர் - 3/4 கப்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
கோகோ பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
* ஒரு பவுலில் முட்டை மற்றும் சர்க்கரை நன்கு பீட் செய்யவும்.பின் பால், எசன்ஸ் மற்றும் பட்டர் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
*இன்னொரு பவுலில் மாவு மற்றும் பேக்கிங் பவுடரை கலக்கவும்.
*முட்டை கலவையுடன் கொஞ்ச கொஞ்சமாக மைதா கலவையை அன்கு கலக்கவும்.
*கேக் கலவையை 2 பங்காக சமமாக பிரிக்கவும்.ஒரு கலவையில் கோகோ பவுடரை கலக்கவும்.
*கேக் பானில் பட்டர் தடவி 3 டேபிள்ஸ்பூன் வெள்ளை கலவை ஊற்றவும்.அதன்மேல் 3 டேபிள்ஸ்பூன் கோகோ கலவையை ஊற்றவும்.
*180°C முற்சூடு செய்த அவனில் 25-30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*ஆறியபின் துண்டு போட கேக் மிக அழகாக இருக்கும்.