ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக்
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - 10
பால் - 2 கப்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா ஐஸ்க்ரீம் - தேவைக்கு
பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - சிறிதளவு
செய்முறை விளக்கம்:
*மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள், பால், சர்க்கரை மற்றும் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து நன்கு அடிக்கவும்.
*பரிமாறும் பொடியாக நறுக்கிய பழங்களை சேர்த்து பரிமாறவும்.