ப்ரூட் சாட் /Fruit Chaat
தேவையான பொருட்கள்:
துண்டுகளாகிய பழக்கலவை - 2 கப்
காஷ்மிரி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா -1 டீஸ்பூன்
கறுப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
வறுத்து பொடித்த சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.
பின் குறிப்பு:
*நான் வாழைப்பழம், ஸ்ட்ராப்பெர்ரி, மாம்பழம், அன்னாச்சிப்பழம் மற்றும் கிவி என சேர்த்து செய்துள்ளேன்.