பெஸ்டினோஸ்
தேவையான பொருட்கள்:
மைதா -1 கப்
எண்ணெய் - 1/4 கப் +பொரிக்க
எலுமிச்சை சாறு- 1டேபிள்ஸ்பூன்
நீர் - 1/4 கப்
ஆரஞ்ச் தோல்- சிறிது
கிராம்பு - 2
சர்க்கரை - 1/4 கப்
ஐசிங் சர்க்கரை - மேலே தூவ
செய்முறை விளக்கம்:
*1/4 கப் எண்ணெயில் ஆரஞ்ச் தோல் மற்றும் கிராம்பு சேர்த்து சூடு செய்து ஆறவைத்து வடிகட்டவும்.
*ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய எண்ணெய், சர்க்கரை, எலுச்சை சாறு மற்றும் நீர் சேர்த்து நன்றாக கலந்து மைதா சேர்த்து பிசைந்து 1/2 மணிநேரம் வைக்கவும்.
*பின் அதனை இரு சம உருண்டைகளாக பிரித்து மெலிதாக உருட்டி தேவையான வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*சூடாக இருக்கும் போது ஐசிங் சர்க்கரை தூவி பரிமாறவும்.
பின் குறிப்பு:
*இதில் வெள்ளை ஒயினுக்கு பதில் எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து செய்துள்ளேன்.