மொறு மொறு வாழைக்காய் சிப்ஸ் செய்வது எப்படி???
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 1
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*வாழைக்காயை தோல் சீவி வட்டமாக நறுக்கவும்.
*சிறிது தண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள்தூள் கலந்து வைக்கவும்.
*எண்ணெய் காயவைத்து வாழைக்காயை போட்டு பொரிக்கவும்.நிறம்மாறும் போது உப்பு கலந்த நீரை சிறிது ஊற்றவும்.
*சலசலப்பு அடங்கியதும் வாழைக்காயை எடுக்கவும்.
சுவையான ராஜ்மா கட்லட் செய்வது எப்படி......
பின் குறிப்பு:
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Vazhakkai Chips in Tamil | Moru Morunu Vazhakkai Chips Receipe in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil