ஜிலேபி

தே.பொருட்கள்:

மைதா - 1/2 கப்

கடலைமாவு - 1 டீஸ்பூன்

ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன்

நெய் - 1/2 டீஸ்பூன்

சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - பொரிக்க

பாகு செய்ய:சர்க்கரை - 1 கப்

தண்ணீர் - 1/2 கப்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள்- சிறிது

குங்குமப்பூ அ மஞ்சள் கலர் - சிறிதளவு

செய்முறை விளக்கம்:

*சிறிது வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*ஒரு பவுலில் மைதா, கடலைமாவு, நெய், மஞ்சள் கலர் சிறிது மற்றும் ஈஸ்ட் கலந்த நீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் வைக்கவும். 

*ரொம்பவும் மாவு புளிக்ககூடாது.

Related Videos