மைக்ரோவேவ் பாப்கார்ன்
தேவையான பொருட்கள்:
காய்ந்த சோள முத்துக்கள் -1/2 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் உப்பு கலந்து மைக்ரோவேவில் 1 நிமிடம் வைக்கவும்
*அதனுடன் சோளத்தைக் கலந்து பாத்திரத்தை மூடி மீண்டும் 3 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்
*4 நிமிடத்தில் சுவையான பாப்கார்ன் ரெடி!!