வாளைக்கருவாடு வறுவல் | Valai Dry Fish Fry

தேவையான பொருட்கள்:

வாளைக்கருவாடு - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
வரமிளகாய்த்தூள் - 1டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*கருவாட்டை முள்ளில்லாமல் சுத்தம் செய்யவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் கருவாடு, 1/4 கப் நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு சுறுள கிளறி வறுக்கவும்.



Related Videos