ரவை பணியாரம்

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

துருவிய சுரைக்காய் - 1/4 கப்

தயிர் - 1/4 கப்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1

பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 சிறு துண்டு

கறிவேப்பிலைசிறிது

செய்முறை விளக்கம் :

*ரவையை உப்பு மற்றும் தயிர் சேர்த்து கெட்டியாக கலக்கவும்.

*அதில் தாளிக்க கொடுத்துள்ளவைகள தாளித்து ரவையில் கலந்து தோசை மவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

*பணியாரக் குழியில் மாவை விட்டு இருபக்கமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

Related Videos