வத்தக் குழம்பு | Vatha Kuzhambu
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 8
பூண்டுப்பல் - 10
புளிவிழுது - 1 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மணத்தக்காளி வத்தல் + நல்லெண்ணெய் - தலா 1/4 கப்
தாளிக்க:
வடகம்- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயப்பொடி - 1/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*புளிவிழுதில் 2 கப் நீர் விட்டு மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாலிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மணத்தக்காளிவத்தல், பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.