சேப்பங்கிழங்கு வறுவல் | Seppankizhangu Varuval

தேவையான பொருட்கள்:

சேப்பங்கிழங்கு -4 பெரியது

வரமிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

பொட்டுக்கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன்

கடுகு+உளுத்தம்பருப்பு+பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்

உப்பு+எண்ணெய் =தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*சேப்பங்கிழங்கை ஆவியில் வேகவைத்து தோலுரித்து வட்டமாக நறுக்கவும்.

*அதனுடன் உப்புமிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்து 15நிமிடம் வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கடுகுஉளுத்தம்பருப்பு மற்றும் பெருங்காயத்தூள் போட்டு தாளித்து சேப்பங்கிழங்கை போட்டு நன்கு மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.

 *பின் பொட்டுக்கடலை மாவை தூவி மேலும் 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

Related Videos