தக்காளி தோசை | Tomato Dosa

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1/4 கப்

துவரம்பருப்பு - 1/4 கப்

அரிசி - 1 டேபிள்ஸ்பூன்

தக்காளி - 2

காய்ந்தமிளகாய் - 4

முளைகட்டிய பயிறு வகைகள் - 1/4 கப்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*கடலைப்பருப்புதுவரம்பருப்புஅரிசி மற்றும் காய்ந்த மிளகாய் இவற்றை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

* ஊறியதும் இதனுடன் உப்புமுளைகட்டிய பயிறு வகைகள் மற்றும் தக்காளி சேர்த்து அரைக்கவும்.

*தக்காளி சேர்ப்பதால் தண்ணீர் ஊற்றி அரைக்கத் தேவையில்லை.

*அரைத்த மாவை 1 மணிநேரம் புளிக்க வைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றவும்.

கவனிக்க:

*இதற்க்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை,அப்படியே சாப்பிடலாம் புளிப்பு சுவையுடன் மிருதுவாக நன்றாக இருக்கும்.காரம் வேண்டுமானால் அதிகமாக மிளகாய் போட்டுக் கொள்ளவும்.

Related Videos