மாங்காய் சாதம் | MangoRice

தேவையான பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்

துருவிய மாங்காய் - 2 கப்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

வேகவைத்த கறுப்புக் கடலை - 1/2 கப்

பொடியாக நருக்கிய பச்சை மிளகாய் - 2

பொடியாக நருக்கிய இஞ்சி - சிறுதுண்டு

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு -1/4 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை விளக்கம்:

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்பச்சை மிளகாய்இஞ்சி மற்றும் மாங்காய் சேர்த்து வதக்கவும்.

*பின் சாதம்கடலை மற்றும் உப்பு சேர்த்து கிளறி பரிமாறவும்.

Related Videos