அடை ப்ரதமன் பாயாசம் செய்வது எப்படி???
தேவையான பொருட்கள்:
அரிசி அடை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள்+சுக்குப்பொடி - தலா 1/4 டீஸ்பூன்
முதலாம் தேங்காய்ப்பால் - 1/4 கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் - 1/2 கப்
துருவிய வெல்லம் - 1/2 கப்
மொறு மொறு வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி???
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி+திராட்சை = தேவைக்கு
தேங்காய்ப்பல்- 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும் .
*கடாயில் நெய் விட்டு தேங்காய்ப்பல் +முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.அதே கடாயில் அடையை லேசாக வறுக்கவும்.
*வெல்ல நீர் மற்றும் 2ஆம் தேங்காய்ப்பால் சேர்த்து 20 நிமிடங்கள் வேகவிடவும்.இடையிடையே கலக்கிவிடவும்.
*அடை வெந்து திக்கானதும் முதல் பால் சேர்த்து கொதிவரும் போது இறக்கி ஏலக்காய்த்தூள்+சுக்குப்பொடி மற்றும் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து பரிமாறவும்.
*சுவையான அடை ப்ரதமன்/பாயாசம் ரெடி!!
*பாயாசம் ஆறியதும் கெட்டியாகிவிடும்,அதனால் கொஞ்சம் நீர்க்க இருக்கும் போதே இறக்கிவிடவும்.
பின் குறிப்பு:
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Adai Pradhaman Payasam Receipe in Tamil | Tasty & Sweet Adai Pradhaman Payasam in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil