சிக்கன் தந்தூரி | Chicken Tandoori

தேவையான பொருட்கள்:

சிக்கன் லெக்பீஸ் - 1/2 கிலோ
தயிர் - 125 கிராம்
கரம் மசாலா - 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
ரெட்கலர் - 1 சிட்டிகை
தந்தூரி மசாலா பவுடர் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*சிக்கனை சுத்தம் செய்து அதில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் கலந்து 1மணிநேரம் ஊறவைக்கவும்.

*அவனில் 300 டிகிரியில் 20 நிமிடம் வைத்து க்ரில் செய்து எடுக்கவும்.

பின் குறிப்பு :

*அவரவர் அவனுக்கேற்ப டைம் செட் செய்யவும்.

*தந்தூரி மசாலா இல்லையெனில் மிளகாய்த்தூளை கொஞ்சம் தேவைக்கேற்ப அதிகம் சேர்த்து செய்யவும்.

Related Videos