மகளிர் தினம்

மகளிர் தினம்

கட்டுப்பாடோடு வாழ

தெரிந்தவர்கள் பெண்கள்.....

அக்கறை பாதுகாப்பு

என்று அவர்களின் முயற்சிக்கும்

சிந்தனைகளுக்கும் தடை போட்டு

பெண்களை ஊனமாக்கிவிடாதீர்கள்...

----------------------------------------------------------------

சமையலறை மட்டுமே

பெண்களுக்கு சொந்தம் என்ற

எண்ணத்தை உடைத்தெறிந்து

ஒரு நாட்டையே ஆட்சி செய்யும்

அளவிற்கு முன்னேறியவர்கள்

பெண்கள் .....

நாம் பெண்ணாகபிறந்ததில்

நமக்கு பெருமை .....

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

----------------------------------------------------------------

இன்பத்தை கருவாக்கினாள்

பெண்...

உலகத்தில் மனிதரை உருவாக்கினாள்

பெண்...

விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்

விலையற்ற செல்வம்

பெண்...

மகளிர் தின வாழ்த்துகள்...!

----------------------------------------------------------------

எல்லாத்தையும் அழிச்சிட்டு மறுபடியும்

எழுதுற மாதிரி இருந்தா வாழ்க்கை

செம்மையா இருக்கும்ல

என்னோட கைய பிடிச்சு எழுத வைச்ச

எல்லாரையும் தள்ளிவச்சிட்டு

நானே அழகா எழுதிருப்பேன்

எனக்கு பிடித்த மாதிரி

மகளிர் தின வாழ்த்துக்கள்...!

----------------------------------------------------------------

பெண்ணே

உன்னை மதிப்பவர்களுக்கு

மலராய் இரு

உன்னை மிதிப்பவர்களுக்கு

முள்ளாய் இரு

பெண்கள் அனைவருக்கும்

மகளிர் தின வாழ்த்துக்கள்...!

பெண்ணாக பிறந்ததில்

பெருமை கொள்கிறேன்

வாழ்த்துக்கள் தோழிகளே

Happy International Women’s Day

Tag : மகளிர் தினம் | Happy Women's day SMS & Kavithai | Women's Day SMS in Tamil | மகளிர் தினம் கவிதை | மகளிர் கவிதை | பெண்கள் தின வாழ்த்து கவிதை | மகளிர் தினம்

Related Videos