Tamil Festival Wishes-Part 4

கடந்து போன நாட்களோடு

கசந்த நினைவுகளும்

மறைந்து பிறந்த

இந்த புதிய ஆண்டில்

இன்பங்கள் சூழ உறவுகளுக்கு

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year...!

----------------------------------------------------------------

இன்று

வார கடைசி

மாத கடைசி

வருட கடைசி

மட்டுமல்ல

துக்கம்

துயரம்

கஷ்டம்

தோல்வி

எல்லத்துக்கும் கடைசி நாளாக அமையட்டும்

Related Videos