தமிழ் காதல் கவிதைகள் - PART 7

சிப்பிக்குள்

இருக்கும் முத்தாக

மனதுக்குள்

என்னுள் இருக்கிறாய்

----------------------------------------------------------------

அருகில்

நீயிருந்தால்

விடுமுறை

எடுக்கின்றது

வெட்கமும்

----------------------------------------------------------------

திகட்டாத

தித்திப்பு

உன் இதழ்பட்ட

மிச்சம்

----------------------------------------------------------------

அனைத்தும் நீயென்றவன்

அள்ளித்தந்து சென்றான்

அழகிய நினைவுகளை

நொடி நொடியாய்

ரசித்திருக்க

----------------------------------------------------------------

உலகத்தில் எப்பவுமே

அழகாக தெரிவது இரண்டு

ஒன்று நிலா

Related Videos