முப்படைத்தலைவர் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் இளமைக்கால புகைப்படங்கள் மற்றும் திருமண பத்திரிகை...!!!

இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத்தின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்ட தருணத்தில் அவரின் இளமைக்கால படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.


ஜெனரல் பிபின் ராவத் தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த புகைப்படத்தில் அவர் மீசையுடன் காட்சியளிக்கிறார். grey safari அணிந்து கொண்டு நெற்றியில் பொட்டு வைத்து கொண்டும் அவர் அந்த புகைப்படத்தில் காணப்படுகிறார். பக்கத்தில் அவரின் மனைவி மதுலிகா, shimmering sari அணிந்து கொண்டு உற்சாகத்துடன் உள்ளார். அதோடு, இந்த தம்பதியின் திருமண அழைப்பிதலும் வைரலாகி வருகிறது.

பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரச பரம்பரையை சேர்ந்தவர். கடந்த 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி டெல்லி அசோகா சாலையில் இந்த தம்பதியின் திருமணம் நடைபெற்றது. அழைப்பிதழில் ஜெனரல் லக்ஷ்மன்சிங் ராவத் மகன் கேப்டன் பிபின் ராவத் என்று அவர் குறிப்பிடப்பட்டுள்ளார். அப்போது, ராணுவத்தில் பிபின் ராவத் கேப்டன் பதவியில் இருந்தார்.

ReadAlso: முப்படைத்தலைவர் பிபின் ராவதின் உருவத்தை அரசமர இலையில் வரைந்து அஞ்சலி செலுத்திய கலைஞரின் viral வீடியோ...!!

Bipin rawat viral photos | mathulika viral photos | bipin rawath old pictures | bipin rawath marriage photos | bipin rawath marriage card | viral video | Leaf art with General Bipin Rawat | Latest News in Tamil| upcoming trailer in tamil| trending news in tamil| coonoor Helicopter crash news in Tamil| Tributes for India's top general who died in helicopter crash in Tamil | bipin rawat death news  In Tamil| Gen Bipin Rawat Chopper Crash | Helicopter Crash Tamil news| Bibin Rawat Live victims after crash | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil 

Related Videos