பெட்டியில் படுத்து பட்டனை தட்டினால் பிரியும் உயிர்..!!

சுவிட்சர்லாந்தில் assisted suicide என்றழைக்கப்படும் பிறர் உதவியுடன் உயிரை மாய்த்துகொள்ள விரும்புபவர்களுக்காக பிரத்யேக பெட்டி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

தீராத நோய், உடல் உறுப்பு பாதிப்பு அல்லது மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் கருணை கொலை அடிப்படையில் உயிரை மாய்த்துக்கொள்வது சுவிட்சர்லாந்தில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது .

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு தகவல்!

இந்நிலையில், Sarco suicide pod என்று அழைக்கப்படும் சவப்பெட்டி போல உள்ள பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெட்டிக்குள் படுத்துக்கொள்ளும் நபர் இறக்க தயாரானவுடன், உள்ளே நைட்ரோஜென் வாயு கசியவிடப்படும்.

மெதுவாக ஆக்சிஜன் வாயு குறைந்து மயக்கமடையும் நபர் வலியில்லாமல் இறப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

#sarco suicide pod in tamil | suicide machine | death machine in Tamil | latest news in Tamil | Trending News In Tamil | Latest Cinema news in Tamil | government job news in Tamil | interesting News in Tamil | up coming trailers | serial actors news in Tamil | mystery news in Tamil 


Related Videos