ஒளியை ஏற்றி ! வெளிச்சத்தை வரவேற்போம்... உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்..

தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது.

Related Videos