விஸ்வாசம் திரைப்பட வில்லன் மகளா இது???? கவர்ச்சியில் கலக்கும் சலோனி...

அப்பா, மகள் பாசத்தை காட்டும் வகையில் அஜித் நடித்து வெளியான படம் "விஸ்வாசம்". 

குடும்பப் பாங்கான இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதில் அஜித்,நயன்தாரா,ரோபோ சங்கர் மற்றும் பலர் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்கள்.அஜித் தன் மகளை வில்லனிடமிருந்து பாதுகாப்பது தான் இக்கதையின் முக்கியமான காட்சிகளாக இருக்கும்.

அதில் வில்லன் மகளாக நடிக்கும் குழந்தை நட்சத்திரத்தின் உண்மையான பெயர் சலோனி இவர் அப்படத்தின் மூலம் தன் நடிப்புத்திறமையை மக்களுக்கு வெளிப்படுத்தி பிரபலம் ஆகிவிட்டார்.

அந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சலோனியா இது என்று மூக்கின்மேல் விரல் வைக்கும்படி அவரின் டாப்டக்கர் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றது..

உங்களுக்கு இந்த புகைப்படங்கள் பிடிச்சிருந்தால் அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க. மேலும் தகவல்களுக்கு ecoimbatore இந்த பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

#viswasam child artist photos # saloni photos in cinema.sebosa new gallery # cini actross pictures # actor picture # ajith movie actress picture


Related Videos