மாநாடு திரைப்படம் புதிய அப்டேட்ஸ்....

மாநாடு திரைப்படம் அப்டேட் :

          சிம்பு  நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் மாநாடு. இப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று ராசிகாரர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு பதில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார். இப்படத்தில் பிரபல நடிகைகள்,நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா,கல்யாணி பிரியதர்ஷின்,கருணாகரன்,பிரேம்ஜி அமரன் நடிகின்றனர்.


Actor Ajith Rare Wedding Photo's

இப்படத்தின் இயக்குனர் - வெங்கட் பிரபு

இசை அமைப்பாளர் - யுவன் ஷங்கர் ராஜா

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை தொடும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Trisha Photo Album

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

#manadu in tamil # simbu manadu #maanaadu ott release date | maanaadu trailer release date | trending news updates|simbu new movies updated|tamil new cinema updated

Related Videos