கொரோனாவில் பெற்றோர்களை இழந்தவர்களுக்கும், கலப்புத்திருமணம் செய்தவர்களுக்கும் மற்றும் பல தரப்பினருக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை: அரசாணை வெளியாகியுள்ளது...

கீழ்கண்ட பிரிவுணர்களுக்கு அரசாங்கம் புதியதகா வரும் அரசாங்க பணிகளுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது.

1. தமிழ்நாட்டில், தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு

2. கலப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு 

3. கொரனாவில் தன் இரு பெற்றோர்களையும் இழந்தவர்களுக்கு 

4. குடும்பத்தின் முதல் பட்டதாரிகளுக்கு

5. அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு

இது போன்ற 20 பிரிவுகளில் இருப்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மனிதவள மேலாண்மை துறைச் செயலாளர் மைதிலி க.ராஜேந்திரன் வெளிட்டார்.


மேலும் விரிவான தகவல்களுக்கு : 

https://cms.tn.gov.in/sites/default/files/go/hrm_Ms_122_2021.pdf

இந்த மகிழ்ச்சியான தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் யாராவது ஒருவருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளுக்கு எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களை தெரிவிக்க ecoimbatore என்ற Face book Page - இல்  இணையுங்கள் நன்றி.

Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil| Recent government jobs updates| Government Jobs for inter caste marriage | Jobs for Orphans |

Related Videos