காவல் நிலையத்தை சூழ்ந்த மழை வெள்ளம் !! வீடியோ உள்ளே...

80 கீ.மீ  தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைபெற்றுள்ளது. ஏற்கனவே பெய்து வரும் கனமழையினால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்து வரும் நிலைமையில் தற்பொழுது பெய்து வரும் கனமழையின் காரணமாக புளியந்தோப்பை சேர்ந்த காவல் நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த மழையின் தாண்டவம் இன்னும் முழுமையாகாத நிலையில் மக்கள் அனைவரும் அச்சத்துடன் உள்ளனர். ஆனால் சென்னைக்கு மழை பாதிப்பிலிருந்து பச்சை கொடி காட்டிவிட்டது வானிலை. இந்த புயலால் மிகப்பெரிய ஆபத்துகள் இனி வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகியுள்ளது என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 


மெரினா கடற்கரையில் தலைவர்களின் நினைவிடங்கள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் நாகப்பட்டினத்தில் புயலின் தாக்கம் குறைந்துள்ளதால் மூன்றாம் புயல் எச்சிரிக்கை கூண்டு இறக்கப்பட்டு,  ஒன்றாம் புயல் எச்சிரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு புயல் உருவாகும் சூழல் இருக்கும் என்றும், பலமான காற்று வீசும் என்பதும் பொருள். அனால் இதனால் துறைமுகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

அரசாங்கமும் தேவையான நடவடிக்கைகளை செய்து வருகின்றது. இது போன்ற updates- களுக்கு எங்கள் இணையதளத்தை தொடர்ந்து விசிட் செய்யுங்கள். மேலும் உங்கள் கருத்துக்களை ecoimbatore என்ற Facebook பக்கத்தில் பகிருங்கள் நன்றி.

தெரிந்து கொள்ளுங்கள்...

https://bit.ly/3oibznw

https://bit.ly/3D8RS7B

#cyclone news in Tamil| Chennai weather satellite| chennai rain today| Marina beach flooded after heavy rain| Merina Beach News in Tamil| Chennai rain Live Updates| Severe Rainfall Alert| Pulianthope | Heavy rain | Rain Updates In Tamil| Chennai Rain News| Chennai Rain Live news| 

Related Videos