தலைக்கு தில்ல பாத்திங்களா? குட்டிக்கரணம் போடும் எலி!!!


நம்ம வீடுகளில் இருக்கும் மிகப்பெரிய தொல்லைனா கொசுவுக்கு அப்புறம் எலி தான். எல்லா பொருளையும் நாசம் பண்ணிரும். அதும் மளிகை கடை வச்சிருக்கறவங்க தினமும் எலிக்குனு ஒரு தொகையை அதுங்களுக்காக ஒதிக்கீரனும் அவ்வளவு பொருள்களையும்  ஒரு வழி பண்ணிரும்.

எலி தன்னோட வேலைய காட்டிட்டு வீட்டோட உரிமையாளர் உள்ள வாராருன்னு தெரிஞ்சதும் கண் இமைக்கும் நேரத்துல மாயமா மறைஞ்சு போயிரும். ஆனா இந்த எலி பாருங்க நான் அப்படித்தான் உங்க வீட்டுக்கு வருவேன், முடிஞ்சா என்னைய அடுச்சுப் பாருங்கடானு தில்லா நிக்குது. தலைக்கு தில்ல பாத்திங்களா!

இந்த மாதிரியான funny videos- க்கு இந்த www.cinema.sebosa.in இணையதளத்தை தினமும் விசிட் பண்ணுங்க, இந்த எலி செய்யும் சேட்டை உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க friends மற்றும் family- க்கு பகிருங்கள் நன்றி.

#funny video| mouse dancing| mouse funny video |kids video

Related Videos