இந்தோனேசியாவில் ஒரே ஒரு காரின் மீது மட்டும் பெய்த மழை..!

இந்தோனேசியாவில் கார் பார்க்கிங் ஒன்றில் ஒரே ஒரு கார் மேல் மட்டும் மழை பெய்யும் அதிசய நிகழ்வு நடந்துள்ளது. நாம் அன்றாட வாழ்வில் பல அதிசய நிகழ்வுகளை கண்டிருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். சில சமயங்களில் மழை காலங்களில் நமது ஊரில் மழை பொழியும் போது, நம் பக்கத்து ஊரில் வெயில் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது குறிப்பிட்ட தூரம் வரை மட்டும் மழை பெய்யும் நிகழ்வுகள் நடந்திருக்கும். அனால் இந்த கார் மீது மட்டும் பெய்யும் மழை மிகவும் அரிதான காட்சி.

இது போன்ற சுவாரசியமான செய்திகளுக்கு www.cinema.sebosa.in இந்த வெப்சைட்-ஐ விசிட் பண்ணுங்க. இந்த அரிதான நிகழ்வை அனைவருக்கும் பகிருங்கள் நன்றி.


#Rain pours on only one car | latest rain news | rain news in tamilnadu

Related Videos