அசல்(original) ஆவணங்களைத் தொலைத்து விட்டீர்களா? NOC விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்து கொள்வோம் வாங்க...

உங்களுடைய அசல் ஆவணங்களைத் தொலைத்து விட்டால் இனி காவல் நிலையம் போகவேண்டும் என்ற கவலை வேண்டாம்.எளிய முறையில் ஆன்லைன் (online) மூலமாகவே சர்ட்டிபிகேட் (certificate) -ஐ பெற்றுக்கொள்ளலாம்.

   ஓட்டுநர் உரிமம்          / Driving license 

   பாஸ்போர்ட்                / Passport 

   வண்டியின் புத்தகம் / RC Book 

   காப்பீட்டு ஆவணம் / Insurance Document 

   கல்விச் சான்றிதழ்   / TC 


இது போன்ற முக்கியமான ஆவணங்கள் தொலைந்து போனால் www.tnpolice.gov.in  என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தொலைந்து போன ஆவணங்களுக்காக அதே இணையதளத்தில் உடனடியாக Lost certificate என்ற சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழை கொண்டு உங்களுடைய அசல் ஆவணங்களை மீண்டும் பெறுவதற்கு விண்ணப்பித்து எளிய முறையில் உங்களுடைய தொலைந்து போன ஆவணங்களை திரும்ப பெற முடியும். 

இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் யாராவது ஒருவருக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது போன்ற முக்கியமான தகவல்களுக்கு www.cinema.sebosa.in என்ற இணைய தளத்தை தினமும் விசிட் செய்யுங்கள் நன்றி.

Related Videos