நீண்ட வாலுடன் பிறந்த ஆண் குழந்தை|brazil tail baby!!!
பிரேசில் நாட்டில் ஃபோர்டலீசா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை ஓன்று பிறந்துள்ளது.அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கும்,மருத்துவர்களுக்கும் பெரும் அதிர்ச்சி என்னவென்றால் அந்த குழந்தையின் பின்பகுதியில் 12cm நீளமுடைய வால் ஓன்று இருந்துள்ளது.அந்த வாலின் இறுதியில் பந்து போன்ற வடிவத்தில் ஒரு உருண்டையும் இருந்துள்ளது.
இதற்கான காரணம் என்னவென்று மருத்துவ குழுவினர் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.இந்த குழந்தை பிரசவ தேதியிலிருந்து 35வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்து விட்டது. இந்த வாலினால் குழந்தைக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று Ultrasound Scan ரிப்போர்ட்டில் தெரிய வந்துள்ளது.மேலும் குழந்தையின் நரம்பு மண்டலத்திற்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின் மருத்துவர்கள் குழந்தையின் உடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அந்த வாலினை மிகவும் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.
இந்த செய்தி அறிவியல் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.மேலும் இந்த நிகழ்வை ‘true human tail’(உண்மையான மனித வால்) என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற செய்திகளுக்கு இந்தwww.cinema.sebosa.in இணையதளத்தை visit செய்யுங்கள்.இந்த நியூஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க நன்றி.