1944ம் ஆண்டு, வெளியிடப்பட்ட பழநித் தல வரலாறு
1944ம் ஆண்டு, வெளியிடப்பட்ட பழநித் தல வரலாறு.. தமிழிணைய மின்னூலகம் அவர்கள் பதிவேற்றியுள்ள ஒரு பழைய, அரிய புத்தகம்.. பழநியின் கடந்தகால தோற்றம், தல வரலாறு, பழநியின் புராணம், பழநியை பார்த்து, தெய்வீக ஓவியர் சில்பி அவர்கள் வரைந்த 1940ம் ஆண்டுகளின் காட்சிகள்.. என அழகிய புகைப்படங்கள் உள்ள ஒரு தகவல் சுரங்கம்.. அந்த புத்தகத்திலிருந்து 26 படங்களின் தொகுப்பும்.. கருத்துப் பகுதியில், புத்தகத்தின் இணைப்பையும் பகிர்ந்துள்ளேன்.. படங்களை பார்த்து மகிழ்வதுடன், புத்தகத்தையும் ஒரு முறை முழுமையாக வாசித்து மகிழுங்கள்.. பழநி முருகனுக்கு அரோகரா.