உலகத்துல எதையெல்லாமோ BAN(தடை)பண்ணி பார்த்துருப்பீங்க அனா!இந்த நாட்ல எதைய Ban பன்னிருக்காங்க??!!!

     நீங்க உலகத்துல பல பொருட்களுக்கும்,சேவைகளுக்கும் நாட்டு அரசாங்கங்கள் தடை விதிச்சு பாத்துருப்பீங்க.ஆன வடகொரியா நாட்ல சாப்பிடற உணவுக்கு தடை விதிச்சுருக்காங்க.அதும் 2021-ஆம் ஆண்டுல இருந்து 2025 வரைக்கும்.

    ஏற்கனவே அங்க இருக்கற மக்கள் 46% பேர் வறுமைகோட்டிக்கும் கீழ தான் வாழ்ந்துட்டு வராங்க.இப்போ மொத்த நாட்டு மக்களுமே சாப்பிட உணவு இல்லாம அங்க இருக்கற குழந்தைகள்ல இருந்து எல்லாரும் வறுமையால மிகவும் மோசமா நிலைமைக்கு தள்ளப்பட்ருக்காங்க.


   இந்த நிலைமைக்கு முதல் முக்கிய கரணம் COVID தான்.வட கொரியாவுக்கு முக்கியமான வாழ்வாதாரமே சைனா நாட்ல இருந்து தான் கிடைக்குது ஏன வடகொரியா சைனா-க்கும்,தென்கொரியா-கக்கும் இடையில இருக்கிற ஒரு சின்ன நாடு.அதனால வடகொரியா மக்கள் சைனா இல்லனா தென்கொரிய மக்கள் கூட மட்டும் வணிகம் செய்ய முடியும் அந்த நாடுகளுக்கு தான் போக்குவரத்து வசதியும் இருக்குது.

   நம்ம சைனால இருந்து கம்மியான விலையில வாங்கற டீ-சர்ட்ஸ் (T-shirts) எல்லமையுமே வடகொரியா மக்கள் தான் தயாரிக்கறாங்க.கொரோன நம்ம நாட்டுக்கு வர கூடாதுனு வட கொரியாவோட அரசர்(president) கிம் ஜாங் உன் (Kim Jong-un) சைனா மற்றும் வடகொரியா எல்லை பகுதிக்கு 5வருடங்கள் யாரும் வரக்கூடாதுன்னு தடை போட்டுட்டாரு அதுனால அங்க இருந்து கிடைக்கற வேலை வாய்ப்புகளும்,நிலக்கரி ஏற்றுமதியும் முற்றிலும் தடைபடுது.


   இதே மாதிரி அங்க black-market ல வெளிநாட்டு புத்தகங்கள்,சிகரெட்,மது பானங்கள் விற்பனையும் அவங்க நாட்டோட வாழ்வாதாரத்துக்கு முக்கிய அங்கமா இருந்துச்சு.இப்ப சமீபத்துல கூட மற்ற நாட்டு பணங்களை எல்லாம் தயாரிச்சு அந்த நாட்டுல இருக்கற பொருட்களை எல்லாம் வாங்கிருக்காங்கனு ஒரு சர்ச்சை வந்திருந்தது.அதனால என்னதான் அந்த நாட்டு அரசாங்கம் கடுமையா இருந்தாலும்,அங்க black-market வாழ்வாதாரத்துக்கும்,வடகொரியா நாட்டோட பொருளாதாரத்திற்கும்  ஒரு முக்கிய பங்கா இருந்திருக்குது.இப்ப எல்லா எல்லை பகுதிகளிலும் வட கொரியாவோட அரசர்(president) கிம் ஜாங் உன் (Kim Jong-un) தடை  பண்ணிட்டாரு.இதனால இந்த black market-உம் அடியோடு போயிருச்சு.இந்த காரணங்களால வடகொரியா மிகவும் மோசமா நிலைக்கு தள்ளப்பட்டிருக்கு.


   அந்த நாட்டு அரசே தன் மக்கள உணவை குறைவா சாப்பிட சொல்லி 2025 வரைக்கும் உத்தரவு போட்ருக்காங்க.அங்க இருக்கற மக்கள் யார்கிட்டயாது உதவி கேட்கலானா அவங்க கிட்ட பெருசா இன்டர்நெட்,தொலைக்காட்சி,பத்திரிகையினு எந்த தொலைத்தொடர்பும் இல்லை.அங்க அரசர் தான் கடவுள் அவர் சொல்றது தான் நடக்கணும்.அந்த நாட்டு மக்கள் கடவுளா அங்க ப்ரெசிடெண்ட்(president)-ஆ இருக்கறவங்கள தான் கும்பிட முடியும்.குறிப்பிட்ட ஸ்டைல்ல தான் முடி வெட்ட முடியும்னு ஏராளமான விதிமுறைகள் இருக்குது.இந்த மக்களுக்கு அவங்களுக்குனு எந்த சுதந்திரமும் கிடையாது.மற்ற நாட்டு மக்கள் எவ்வளவு சுதந்திரமா இருக்கறாங்கனும் அவங்களுக்கு அந்த நாட்டு ப்ரெசிடெண்ட் தெரிய படுத்தாம ஒரு வட்டத்துக்குள்ளையே தன் நாட்டு மக்களை அடிமையா வச்சிருக்காரு.கொரோனா வந்த சமயத்துல வடகொரியால மட்டும் தான் யாருக்கும் கொரோன இல்லாம இருந்துச்சு ஆனா இப்ப இந்த நாட்ல கொரோன வந்து நிறையபேர் இறந்துட்டும் இருக்காங்க.

   ஆன வடகொரியா ப்ரெசிடெண்ட் கிம் ஜாங் உன் அவங்க நாட்டுக்கு குடுத்த தடுப்பூசிய வேண்டான்னு சொல்லி மறுத்துட்டாரு.இப்ப அங்க இருக்கற மக்கள் உணவு பற்றாகுறையிலையும்,கொரோனாலையும் சிக்கி தவிச்சுட்டு இருகாங்க.அந்த மக்களுக்கு மற்ற நாடுகள் உதவி செய்யணும்னும்,சீக்கரம் அந்த மக்கள் இந்த நிலைமையில இருந்து வெளிய வரணும்னும் எல்லாரும் வேண்டிபோம்.

இந்த தகவல உங்க குடுப்பதிற்கும்,நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க மேலும் இது போன்ற தகவல்களுக்கு www.cinema.sebosa.in வெப்சைட்-ஐ விசிட் பண்ணுங்க.


Related Videos