குதித்த நொடியே கல்லாக மாற்றும் மர்மம் நிறைந்த ஏரி...!!!
2007-ஆம் ஆண்டு தென் கொரியால இருக்கற டான்சானியா (Tanzania) நாட்டு மேல ஒரு ஹெலிகாப்ட்ர் பறந்துட்டு இருக்குது கொஞ்ச நேரத்துல அந்த ஹெலிகாபட்ர் இயந்திர கோளாறு காரணமா கீழவிழுக போகுது அதுல மூன்று நபர்கள் பயணம் செய்றாங்க அவங்களுக்கு நம்ம கீழ விழுக போறோம்னு ஒரு பயம் இல்ல ஏனா அவங்க விழுக போறது ஒரு ஏரில அதனால தண்ணில விழுந்தா நம்ம அதிக பதிப்பில்லாம தப்பிச்சர்லாங்கற ஒரு மகிழ்ச்சில விழறாங்க.
அதுக்கு அப்பறம் தான் அவங்களுக்கு அந்த ஏரி ஒரு நரகம்னு தெரியுது.ஏனா அவங்க அந்த ஏரில இருந்து ஒரு அடி எடுத்து வைக்கவே மணிக்கணக்குல போராட வேண்டி இருக்குது.எப்படியோ மிகவும் கஷ்ட்ட பட்டு ஒருத்தர் மட்டும் அந்த ஏரிய விட்டு வெளிய வராரு.உடனே பக்கத்துல இருக்கற ஒரு கிராமத்து மக்கள் கிட்ட நடந்த நிகழ்வுகளைச் சொல்லி தன் இரண்டு நண்பர்களையும் காப்பற்ற உதவ சொல்லி கெஞ்சறாரு.அந்த மக்கள் ரொம்ப அதிர்ச்சியாகராங்க அது மிகவும் ஆபத்தானது அதுலையா விழுந்தீங்கனு பதறிடுச்சு கஷ்டப்பட்டு எல்லாரும் சேர்ந்து அந்த இருவரையும் காப்பாத்தறாங்க.
அந்த மூன்று பேரும் தப்பிச்சு வந்து media-ல strong- ஆ ஒரு விசயத்த சொல்ராங்க யாராவது உயிரோட இருக்கும் போதே நரகத்தை பாக்கனும்னா natron ஏரிக்கு போங்க நாங்க அத பாத்துட்டு வந்துட்டோம்னு பயத்தோட சொல்ராங்க.ஆனா யாருமே அவங்க சொன்னத நம்பவே இல்ல இவனுங்க ஏதோ கட்டு கதை விடறானுங்கனு சொல்லிட்டு அத ஒரு பெரிய விசயமாவே எடுத்துக்காம விடறாங்க..
ஆனா அடுத்த ஒரு 6 மாசம் கழிச்சு ஒரு Photographer (புகைப்பட கலைஞர்) அந்த ஏரி வழியா போறாரு அப்ப ஒரு பறவை அந்த ஏரிக்கு தண்ணி குடிக்க உக்கார போறத போட்டோ எடுக்கறாரு அங்க தான் அவர் பேரதிர்ச்சியான சம்பவத்தை பாக்கறாரு போட்டோ எடுக்க நெனச்ச அந்த பறவை கல்லா மாறிருச்சு.உடனே இவர் பதறிப்போய் பக்கத்துல எல்லாம் சுத்தி பாக்கறாரு அப்ப தான் கவனிக்கறாரு அங்க நிறைய பறவைகளும்,விலங்குகளும் கல்லா இருக்கறத உடனே அந்த ஏரியில இருக்கற மர்மம் பற்றி தெரிஞ்சுக்க அந்த இடத்தை பத்தி (phone)போன்ல தேடறாரு. அப்பதான் இந்த இடம் ஹெலிகாப்டர்-ல இருந்து கீழ விழுந்த மூன்று பேர் சொன்ன இடம்னு தெரிஞ்சுக்கறாரு உடனே அங்க இருக்கற ஒரு பறவைய எடுத்து அத ஆராய்ச்சி பன்றாரு அப்ப அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி ஏனா அந்த பறவை இறந்து போய் ஆயிரம் வருடங்களுக்கு மேல ஆயிருக்குனு கண்டுபிடிக்கறாரு.
அதைப்பற்றி மேலும் தீவிரமா தேடறாரு அப்பதான் அந்த ஏரிக்கு பக்கத்துலையே ஒரு எரிமலை இருக்கறத கண்டுபிடிக்கறாரு அந்த எரிமலைல இருந்து சோடியம் மற்றும் பொட்டாசியம் கார்போனேட் கலந்திருக்கற chemicals (ரசாயணம் )அதிக அளவுல ஏரியில கலக்குதுனு தெருஞ்சுக்கறாரு.அந்த அளவுக்கு இந்த ஏரில chemicals இருக்குது இதனால இந்த ஏரியில இருக்கற தண்ணீர் நிறமே pink-ஆ பளபளன்னு இருக்குமாம்.
இந்த chemicals ஐ சுருக்கமா natrocorponatite-னு சொல்லுவாங்க அதனால தான் இந்த ஏரிக்கு Natron lake-னு பெயர் வச்சுருக்காங்கலாம்.பல ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி எகிப்து (Egypt) நாட்டு மக்கள் தன்னோட மன்னனோட உடல் என்ன அழிவு வந்தாலும் கெட்டு போகாம இருக்கணும்னு பதப்படுத்தி வைக்க இந்த ஏரியில இருக்கற ரசாயனத்தை தான் பயன் படுத்திருக்காங்க.
இதுனால ஒரு பறவையோ விலங்குகளோ இந்த ஏரிக்கு தெரியாம வந்துட்டா அதோட உடல்களை இந்த ஏரி பதப்படுத்தி கல்லா மற்றிருது.இதுல மனிதன் விழுந்தா அதுல இருந்து வெளிய வரதுக்கு கொஞ்சம் வாய்ப்பு இருக்குதாம்.அனா நிறைய போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த ஏரியில அதிகமான உப்பு இருக்கும் சாதாரணமா இல்லாம கட்டி கட்டியா கூர்மையா இருக்குமாம். இந்த ஏரியோட ஆழம் குறைவாக தான் இருக்கும் அதனால ஒரு மனிதன் இதுல விழுந்து அதன் தரையை தொடும் போது உயிரை இழக்கிறதுக்கு அதிக வாய்ப்பு இருக்குதாம்.நேரம் போக போக மனிதனோட உடலையும் இந்த ஏரி பதப்படுத்தி கல்லா மற்றிரும்.
அப்ப இந்த ஏரியில எந்த உயிரினமும் வாழ முடியாதுனு நெனைக்காதீங்க இந்த ஏரியிலையும் கெத்தா ஒரு பறவை வாழ்ந்துட்டு இருக்குது அதுதான் நாரை (Flamingo bird) என்னடா இந்த பறவை மட்டும் எப்படி வாழுதுனு கேக்கறீங்களா? இந்த பறவையோட தோல் ரொம்ப கெட்டியா இருக்குமாம்,இதோட வாய் ஒரு சில செல்களை வச்சுருக்குதாம் இந்த செல்கள் எவ்ளோ உப்பு இருந்தாலும் தனியா பிரிச்சு எடுத்துருமாம்.மேலும் இதோட காலில இருக்கற தசைகள் மிகவும் கடினமா இருக்குமாம் அதுனால ஈசியா அந்த ஏரியில நீந்தவோ நடக்கவோ முடியுமாம்.இது மட்டும் இல்லாம இந்த நாரையால என்ன சாப்பிட்டாலும் செரிமானம் பண்ற அளவுக்கு உடல் வலுவாக இருக்குமாம் அதுதான் பயபுள்ள சுனாமியில் swimming போடற மாற jolly - யா வாழ்ந்துட்டு வருது.
உங்களுக்கு உயிரோட இருக்கும் போதே நரகத்தை பாக்கணும்னு விருப்பம் இருக்குது உடனே Natron lake-ஐ போய் பாத்துட்டு வாங்க.பாக்கறதோட நின்றுங்க உள்ளுக்குள்ள இறங்கனீங்க நீங்களும் எல்லா ஆபத்தையும் சந்திப்பீங்க.
உங்களுக்கு இந்த தகவல் பிடிச்சுருந்த மறக்காம உங்க family friends-க்கு ஷேர் பண்ணுங்க.இதே போன்ற interesting தகவல்களுக்கு www.cinema.sebosa.in website-ஐ visit பண்ணுங்க நன்றி.