எல்லா கம்பெனி Blades-ம் ஒரே shape-ல இருக்கறதுக்கான காரணம் உங்களுக்கு தெரியுனுமா வாங்க தெரிஞ்சுப்போம்..
முதன் முதலில் blades-யும் அத வச்சு shaving பன்ற methods-ஐயும் G.Dநாயுடு அவர்கள் தான் கண்டுபிடுச்சாங்க.அவர் கண்டுபிடுச்சதுக்கான எந்த ஒரு Pattern rights-யும் வாங்கல அப்படியே வெளியிட்டுட்டார்.
இப்பொது பெரிய அளவில் shaving set மற்றும் blades-ஐயும் தயாரிக்கும் company தான் Gillet இந்த company 1901-ஆம் ஆண்டு முதன் முறையாக blades-ஐயும் அதற்கான Razer-யும் தயாரிச்சு வெளியிடறாங்க.
Gillet company blade-ஐ அவங்க தயாரிச்ச razor-க்கு பொருந்தரமாதிரி வடிவமைச்சு blades-க்கு ஒரு shape கொடுக்கறாங்க.இப்ப வரைக்கும் நம்ம அந்த shape blades தான் உபயோகபடுத்திட்டு இருக்கிறோம்.
அதற்கான காரணம் இந்த shape தான் அதிக பாதுகாப்பை தருகின்றது.அதுனாலதான் எல்லா கம்பெனி-யும் ஒரே shape ல தயாரிக்கிறாங்க.So blades ஓட இந்த shape-க்கு காரணம் பாதுகாப்பு தான்.
இந்த story உங்களுக்கு பிடுச்சிருந்தா கண்டீப்பா உங்க friends & family-க்கு share பண்ணுங்க.மேலும் இது போன்ற சுவாரிசியமான stories-க்கு மறக்காம www.cinema.sebosa.in website-ஐ விசிட் பண்ணுங்க நன்றி.