தமிழனின் கலைக்கு நிகரே இல்லை என நிரூபிக்கும் வீடியோ!

அபிஷேகம் செய்யும் போது அம்மன் முகம், ஆதிரூபமாக (சிவனாக) முகம் மாறுவதை    பாருங்கள் இத்தகைய அதிசய நம் பண்டைய சிற்பிகளால் மட்டுமே சாத்தியமானது.

"தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா" என்ற பழமொழிக்கு இணங்க நம் தமிழ் முன்னோர்கள் அணைத்து துறைகளிலும் உச்சத்தில் இருந்துள்ளனர் என்பதுக்கு அவர்களுடைய கலைநயமே ஒரு எடுத்துக்காட்டு.இன்றைய அறிவியல் உலகில் என்னற்ற கண்டுபிடிப்புகள் இருந்தாலும்,நம் முன்னோர்களைப் போன்ற படைப்புக்களை படைக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்.அவர்களின் ஒவ்வொரு படைப்புகளிலும் ஒரு தனித்துவம் உள்ளது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil


Related Videos