கால்களை இழந்த ஒரு இளைஞர் செய்த செயலை பாருங்கள்!! (VIRAL VIDEO )

தன் காலை இழந்தும் சுயமாக நம்பிக்கையின் அடையாளமாய் ஒருவர் செய்த செயல் அனைவரின் மனதிலும் நம்பிக்கையை விதைத்துள்ளது. ஒரு கட்டுமானத் தலத்தில் தன்  கால்களை இழந்த ஒரு இளைஞர் ,ஊன்றுகோலின் உதவியுடன் ஒரு மண் வெட்டி மூலம் சிறிதும் சோர்வடையாமல் நீண்ட நேரமாக ஓய்வோ அல்லது எந்த ஒரு இடைவெளியும் எடுக்காமல் வேகமாக  மண்ணையும்,கழிவுகளையும் வெட்டி வீசுகின்ற காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.மேலும் அவரின் செயலை பார்த்து பலரும் பாராட்டியும் பகிர்ந்தும் வருகிறார்கள்.

Related Videos