மூன்று மாதத்தில் 350 course ஐ கரைத்து குடித்து உலக சாதனை !!!!!

எம்.இ.எஸ் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு எம்.எஸ்.சி உயிர்வேதியியல் மாணவி ஆர்த்தி  ரெகுநாத் கடந்த மூன்று மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகளை முடித்தார். சிறுமி யுனிவர்சலில் உலக சாதனை படைத்தார்.

கொரோன Lockdown காலத்தில் நம்மில் பலரும் நேரத்தை வீணடிக்காமல் நம்முடைய இலக்கை அடையும் முயட்சியில் இருந்திருப்போம் அதில் பல செயல்களை நம்மால் முடிக்க முடியாமல் போயிருக்கும். அனால் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருக்கும் எம்.இ.எஸ் கல்லூரி மாணவி ஆர்த்தி  கொரோனா விடுமுறையை தன லட்சியதிட்காக பயன்படுத்தி உலக அளவில் சாதனை படைத்து உள்ளார் .இவர் மூன்று மாதங்களில் யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிட்கு உலக சாதனை படைத்தது உள்ளார்.இவர் 3மாதங்களில் சுமார் 350online course களை முடித்து உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இவர் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற தன்னுடைய இலக்கை இந்த lockdown ஐ சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.அவரது பெற்றோர், எம் ஆர் ரெகுநாத் மற்றும் கலாதேவி ஆகியோர் தன்னுடைய மகளின் சாதனையை எண்ணி  மிகவும் பெருமைப்படுகிறார்கள்.John Hawkins University, University of Virginia, University of Colorado Boulder, University of New York, Technical University of Denmark and the University of Copenhagen உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள சில மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களின் படிப்புகளை ஆரத்தி முடித்துள்ளார்.

Tag:Latest ne ws in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil 


Related Videos