இஞ்சி பூண்டு விழுது
தேவையான பொருட்கள்:
இஞ்சி பூண்டு - தலா 100 கிராம்
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*இஞ்சி பூண்டை நறுக்கி உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து மைய அரைக்கவும்.
பின் குறிப்பு:
*தண்ணீர் சேர்த்து அரைக்ககூடாது,சீக்கிரம் கெட்டுவிடும்.கலரும் மாறிவிடும்.ப்ரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தவும்.
*எடுக்கும் போது ஈரமில்லாத கரண்டியால் எடுக்கவும்.