Homemade Curd
தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.
*ஏடு படியும் வரை நன்கு காய்ச்சி ஆறவைக்கவும்
*பால் சிறிது வெதுவெதுப்பாக இருக்கும் போது தயிர் சேர்த்து நன்கு கலக்கி புளிக்கவிடவும்