இன்ஸ்டன்ட் கோதுமைரவை இட்லி | Instant wheat Rava Idli

தேவையான பொருட்கள்:

கோதுமைரவை - 1 கப்

தயிர் - 1/2 கப்

கேரட் -  1 சிறியது

முந்திரி - சிறிது(விரும்பினால்)

பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை -  1 டேபிள்ஸ்பூன்

பேக்கிங் சோடா/ஈனோ உப்பு - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

தாளிக்க‌:

கடுகு+உளுத்தம்பருப்பு  - தலா 1/2 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

நெய்  - 1 டீஸ்பூன்

எண்ணெய்  - 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*கேரட்டை துருவிக் கொள்ளவும்.

*கடாயில்நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியாக வைக்கவும்.அதே கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து துருவிய கேரட்டை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

*பின் கோதுமைரவையை சேர்த்து வாசனைவரும்வரை வறுத்து ஆறவைக்கவும்.

Related Videos