கினோவா சாலட் செய்வது எப்படி......
தேவையான பொருட்கள்:
வேக வைத்த கினோவா - 1/2 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி,வெள்ளரிக்காய் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
அவகோடா - 1
எலுமிச்சை சாறு - புளிப்பிற்கேற்ப
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*அவகோடாவை கொட்டி நீக்கி பொடியாக அரிந்து எலுமிச்சை சாறு சிறிது கலந்து வைக்கவும்.
*ஒரு பவுலில் அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.
*வேகவைத்த கினோவாவில் ஏற்கனவே உப்பு சேர்த்திருப்பதால் உப்பு கவனமாக சேர்க்கவும்
பாகற்காய் சாலட் செய்வது எப்படி???
பின் குறிப்பு:
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Quinoa Salad Receipe in Tamil | Tasty Quinoa Salad in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil