பழனி பஞ்சாமிர்தம் |Palani Panchamirtham
தேவையான பொருட்கள்:
சிறிய வாழைப்பழம் - 2
பேரிச்சம்பழம் - 12
கற்கண்டு - 10
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
வெல்லம் - 1/4 கப்
தேன் - 1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்+1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*பாத்திரத்தில் வாழைப்பழம், பேரிச்சம்பழம், வெல்லம், ஏலக்காய்த்தூள் மற்றும் கற்கண்டு சேர்க்கவும்.
*இவற்றை தேன் சேர்த்து கையால் பிசையவும்.
*கடைசியாக நெய் சேர்த்து கிளறவும்.