அவகோடா ஸ்பீனாச் சாலட் செய்வது எப்படி???

தேவையான பொருட்கள்:
ஸ்பீனாச் இலை -10
அவகோடா -1
சிகப்பு முள்ளங்கி - 5
பேரிச்சை பழம் - 5
தக்காளி - 1
தேன் - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*அவகோடா, தக்காளி மற்றும் பேரிச்சை பழம்  விதை நீக்கி அரியவும்.முள்ளங்கியை வட்டமாக நறுக்கவும்.
*அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.


பின்குறிப்பு:
*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Spinach & Avocado Receipe in Tamil | Tasty & Spicy Spinach & Avocado in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos