முடக்கத்தான் கீரை குழம்பு | Mudakathan Keerai Kuzhambu
தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் கீரை - 1/2 கப்
புளிகரைசல் -2 கப்
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
நல்லெண்ணெய் -1/4 கப்
பூண்டுப்பல் -4
வெங்காயம் -1 (நீளவாக்கில் அரிந்தது)
கறிவேப்பிலை - சிறிது
வடகம் -2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
* பாத்திரத்தில் முடக்கத்தான் கீரையை சிறிது நல்லெண்ணெயில் வதக்கி ஆறவைக்கவும்.
*நன்கு கொதித்து எண்ணெய் மேலே மிதந்து வரும்போது இறக்கவும்.