சீரக புலாவ் | Jeera Pulao

தேவையான பொருள்கள்:

பாஸ்ம‌தி - 2 க‌ப்
நெய்- 1டேபிள்ஸ்பூன்
பசும்பால் -2 கப்
தண்ணீர் - 1கப்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌:

கிராம்பு -3
சீர‌க‌ம்- 1டீஸ்பூன்
பிரியாணி இலை -2

செய்முறை விளக்கம் :

*அரிசியை 10 நிமிடம் ஊறவைத்து கழவி நீரை வடிக்கவும்.

*குக்க‌ரில் நெய் விட்டு தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளைப்போட்டு தாளித்து,அரிசியை போட்டு லேசாக‌ வ‌த‌க்கி பால், நீர் சேர்த்து 3 விசில் வ‌ரை வேக‌வைத்து ப‌ரிமாற‌வும்.

பின்குறிப்பு :

*ப‌சும்பாலுக்கு ப‌தில் தேங்காய்ப்பாலும் சேர்க்க‌லாம்.

Related Videos