பஞ்சாபி ஸ்வீட் லஸ்ஸி
தேவையான பொருட்கள்:
தயிர் - 1 கப்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ்- 1/2 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
ப்ரெஷ் க்ரீம் - 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ - 1/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
* மிக்ஸியில் தயிர், பால், க்ரீம், சர்க்கரை மற்றும் ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
*குங்குமப்பூவை சிறிது சூடான பாலில் கலந்து லஸ்ஸியில் கலந்து பருகவும்