பனானா/கிவி /ஆரஞ்சு ஸ்மூத்தீ
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 1
கிவிப்பழம் - 1
ஆரஞ்சுப்பழம் - 3
பட்டை தூள் - 1/4 டீஸ்பூன்
தேன் - சுவைக்கு
பால் - 1 கப்
செய்முறை விளக்கம்:
*ஆரஞ்சுப்பழத்திலிருந்து ஜூஸ் எடுக்கவும்.கிவி பழத்தின் தோல் நீக்கவும்.
*அனைத்தையும் ஒன்றாக ப்ளெண்டரில் பால் விட்டு அடித்து பரிமாறவும்.
பின் குறிப்பு:
*தேவையெனில் சர்க்கரை சேர்த்து பருகவும்